மணற்கேணி செயலியை மாணவர்களும் ஆசிரியர்களும் இலவசமாக இதை தரவிறக்கம் செய்யலாம். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 25, 2023

மணற்கேணி செயலியை மாணவர்களும் ஆசிரியர்களும் இலவசமாக இதை தரவிறக்கம் செய்யலாம். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

மணற்கேணி செயலியை மாணவர்களும் ஆசிரியர்களும் இலவசமாக இதை தரவிறக்கம் செய்யலாம். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - Students and teachers can download the sandbox app for free. Hon'ble Minister of School Education



மணற்கேணி செயலியை ஓபன் சோர்ஸாக வெளியிடுகிறோம்.

மாணவர்களும் ஆசிரியர்களும் இலவசமாக இதை தரவிறக்கம் செய்யலாம். காணொலி வடிவில் பாடங்கள் இருப்பதால் கற்றல் மகிழ்ச்சிகரமாகிறது.

www.kalviseithiofficial.com மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இடம்: தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு

CLICK HERE TO DOWNLOAD மணற்கேணி செயலி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.