இனசுழற்சி அடிப்படையிலான முதுநிலை பின்பற்றுவதற்கு பதிலாக தகுதியை அடிப்படையாக கொண்டு முதுநிலை மாற்றம் செய்ய கோருதல் - தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 2, 2023

இனசுழற்சி அடிப்படையிலான முதுநிலை பின்பற்றுவதற்கு பதிலாக தகுதியை அடிப்படையாக கொண்டு முதுநிலை மாற்றம் செய்ய கோருதல் - தொடர்பாக

பணியமைப்பு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொதுப்பணி மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III மற்றும் உதவியாளர் ஆகிய நியமனங்களில் இனசுழற்சி அடிப்படையிலான முதுநிலை பின்பற்றுவதற்கு பதிலாக தகுதியை அடிப்படையாக கொண்டு முதுநிலை மாற்றம் செய்ய கோருதல் - தொடர்பாக

பார்வை 1-ல் காணும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கேற்ப பார்வை 2-ல் காணும் அரசு கடிதத்தில் 10.03.2023-க்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொதுப்பணி மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் / நட்டச்சர் / கருக்கெழுத்து தட்டச்சர் நிலை-111 பற்றும் உதவியாளர் ஆகிய நியமனங்களில் இற்ைசி அடிப்படையிலான முதுநிலை பின்பற்றுவதற்கு பதியாக தகுதியை அடிப்படையாக கொண்டு முதுநிலை மாற்றியமைக்க அறியுறுத்தப்பட்டவாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 10.03.2003-க்கு பிறகு தெரியு செய்யப்பட்டவர்களுக்கு முததிலை திர்ணயம் செய்ய பின்வரும் நடைமுறையை பின்பற்றுாறு தெரிவிக்கப்படுகிறது.

முதுநிலை மாற்றம் தொடர்பான பணியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியராக பணியமைப்பு பிரிவில் பாளியாற்றும் அலுவவர் தவிர்த்து கூடுநல் பணியாளர்கள் தேவைப்படின் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று இப்பணிக்கென கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்திக் கொண்டு குறித்த காலத்தில் பணியினை முடிந்திட வேண்டும் எனயும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, திருத்தியமைக்கப்பட்ட முதுநிலை பட்டியல்களை பின்வரும் விவரப்படி பதவி யாரியாக வரிசைப்படுத்தி கையேட்டுடண்(Book Let) 05.07.2023 அன்று காலை 11.00 மணிக்கு வளர்ச்சி பிரிவு மேலாளர் மூலம் இவ்ரியக்ககத்தில் நேரில் சரிபார்த்த பின்னர் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறது.- மின்னஞ்சய் மூலம் அனுப்பப்பட்ட படிவம் - 1

2. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எற்களயே நியமன அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட இன சுழற்சி (ரிய) அடிப்படையிலான முதுநிலைப் பட்டியல் நகல் 2 உறுறி செய்யப்பட்டு அதனடிப்படையில் நுழைவு பணியிடத்தில் வெளியிடப்பட்ட முதுதியைப் பட்டியல் (Confirmation Seniority) நகல். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நியமன அலுவர்களுக்கு அனுப்பப்பட்ட தகுதியின் அடிப்படையிலான (Merit Rased Senianity) முதரியலப் பட்டியல் நகல்ட தகுதியின் அடிப்படையிாள(Merit Based Semiociny) திருத்தியாடிக்கப்பட்ட முததிலை பட்டியல் நகல், தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல்களின் நகல்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.