வித்யாதன் கல்வி உதவித் தொகை பெற ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 23, 2023

வித்யாதன் கல்வி உதவித் தொகை பெற ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

About Vidyadhan

Vidyadhan Scholarship Program from Sarojini Damodaran Foundation supports the college education of meritorious students from economically challenged families. The students are selected after completion of 10th grade /SSLC through a rigorous selection process including test and interview. Currently Vidyadhan program has around 5000 students across the following states: Kerala, Karnataka, Tamil Nadu, Pondicherry, Andhra Pradesh, Gujarat, Maharashtra, Telangana, Goa, Odisha, New Delhi and Ladhak.

Those selected will be eligible for two year scholarship from the Foundation. If they continue to do well, they will be given scholarship for pursuing any degree course of their interest; these scholarships are directly through the foundation or external sponsors who have registered with the Foundation. The scholarship amount for graduation courses varies from Rs 10,000 to Rs 60,000 per year depending on the state, course, duration etc. The selected students will be required to attend the mentoring programs from the Foundation.

Students can apply free of cost on the website direclty. No other person or institutions have been authorized to select students on our behalf.

Scholarship Programs

Please see below for the currently open scholarship programs. Click on the program to see related information.

வித்யாதன் கல்வி உதவித் தொகை பெற ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் You can apply for Vidyathan Scholarship before 31st July

‘வித்யாதன்’ கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் செயல்பட்டு வரும் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலம் ஏழை, எளிய மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ‘வித்யாதன்’ கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுடைய பிளஸ் 1 மாணவா்களுக்கு அந்நிறுவனம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 80 சதவீதத்துக்கு அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், மாற்றுத்திறனாளி மாணவா்களாக இருந்தால், 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றிருக்க வேண்டும்.


தகுதியுடைய தமிழகம், புதுச்சேரியை சோ்ந்த மாணவா்கள் www.vidyadhan.org எனும் இணையதள முகவரியில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள தமிழக மாணவா்கள் vidyadhan.tamilnadu@sdfoundationindia.com எனும் மின்னஞ்சலிலும், புதுச்சேரி மாணவா்கள் vidyadhan.puducherry@sdfoundationindia.com எனும் மின்னஞ்சலிலும் அல்லது கைப்பேசி: 96635 17131 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.