அரசுப் பள்ளிகளில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 22 يونيو 2023

அரசுப் பள்ளிகளில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த ஆணை



அரசுப் பள்ளிகளில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த ஆணை Order to conduct Tamilkudal programs in government schools

பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.

இவற்றை நடத்த முதுகலை தமிழாசிரியரை நியமிக்க வேண்டும். அவருடன், தலைமை ஆசிரியர்கலந்து ஆலோசித்து, நிகழ்ச்சிகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.