5-ஆம் வகுப்புக்கான Baseline survey தேதி மாற்றம்! Baseline survey date change for class 5! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 يونيو 2023

5-ஆம் வகுப்புக்கான Baseline survey தேதி மாற்றம்! Baseline survey date change for class 5!



5-ஆம் வகுப்புக்கான Baseline survey தேதி மாற்றம்! Baseline survey date change for class 5!

2023-24 ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு (21.06.23 முதல் 30.06.23 வரை) நடத்தப்பட இருந்த, அடிப்படைத் திறனாய்வுத் தேர்வு Baseline survey மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 21.06.23 க்குப் பதிலாக 26.06.23 அன்று முதல் 05.07.23 வரை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Baseline survey to be conducted from 26.06.23 to 05.07.23.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.