TRB இன்று ( 05/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - வட்டாரக் கல்வி அலுவலர் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை - பத்திரிக்கைச் செய்தி - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 5, 2023

TRB இன்று ( 05/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - வட்டாரக் கல்வி அலுவலர் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை - பத்திரிக்கைச் செய்தி - PDF

TRB இன்று ( 05/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

வட்டாரக் கல்வி அலுவலர் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை

ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் (Website: http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (05.06.2023) வெளியிடப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணைய தளம் வாயிலாக 06.06.2023 முதல் 05.07.2023 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாள்: 05.06.2023

இடம்: சென்னை - 600 006. CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.