அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விவரம் தெரிவித்தல்-சார்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 5/6/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 5, 2023

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விவரம் தெரிவித்தல்-சார்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 5/6/2023

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விவரம் தெரிவித்தல்-சார்பாக, திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 5/6/2023

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. நிர்வாகக் காரணங்களால் கீழ்க்கண்ட இடத்தில் கலந்தாய்வில் நடைபெறும். கலந்துகொள்ள உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.