SBI வங்கியில் ரூ.73ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - மே,19,2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 7, 2023

SBI வங்கியில் ரூ.73ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - மே,19,2023

SBI வங்கியில் ரூ.73ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள Specialist Cadre Officers பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பதவி - Specialist Cadre Officers

கல்வித்தகுதி - அறிவிப்பைப் பார்க்கவும்

சம்பளம் - ரூ.36000 முதல் ரூ.73790 வரை

வயது வரம்பு - 31-42

பணியிடம் - மும்பை

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - General/ EWS/ OBC Candidates - Rs. 750/-

SC/ ST/ PWD Candidates - Nil

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்காணல்

இணையதள முகவரி - https://sbi.co.in

கடைசி தேதி - மே,19,2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.