EMIS - TC INSTRUCTIONS & புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 18, 2023

EMIS - TC INSTRUCTIONS & புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை

EMIS - TC INSTRUCTIONS & புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை

2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அடுத்த வகுப்பிற்கு செல்ல otror oor th 2023-2024ஆம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து வகை பள்ளி மாணவர்களின் தேர்ச்சிசார் விவரங்களையும் ( Promotion Module ) மாற்றுச் சான்றிதழையும் ( T.C ) கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) வழியாக சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 3105.2023 - க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

2023-2024ஆம் கல்வியாண்டில் அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், - பள்ளிக் கல்வி / EMIS மாணவர் விவரம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல் (Transition) - 2023-2024 ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - EMIS - TC INSTRUCTIONS - SCHOOL EDUCATION / EMIS STUDENT PROFILE ISSUANCE OF TC TO STUDENTS WHO HAVE COMPLETED ACADEMIC YEAR 2022-2023 AND TRANSITION OF STUDENTS WHO HAVE PASSED IN OTHER STATEMENTS (TRANSITION) - ADMISSION OF NEW STUDENTS FOR 2023-2024 ACADEMIC YEAR BY ENTERING EMIS ONLINE Uploading - issuing instructions - on behalf of - State Program Director's processes,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.