EMIS Students Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 20, 2023

EMIS Students Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்

*EMIS Students  promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்:*

*தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.*

*Terminal Class*

📌 Primary school - 5 std
📌 Middle Schools - 8 Std
📌 High Schools - 10 std
📌 Higher Secondary school - 10 and 12 std

🥏Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது  . (Students menu ➡️ Promotion) 

*Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்*

🔮 *குறிப்பு : 1*

Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
(Terminal Class enrollment should be zero)

🔮 *குறிப்பு : 2*

Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான section add செய்து கொள்ளவும்.
( School ➡️ class and Section).

🔮 *குறிப்பு : 3*

Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 

குறிப்பு : Promotion பணி முடிந்த பின் TC வழங்கும் போது "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் *discontinued* என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.

*Promotion work*

*Point to be noted  :1*

Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

🔘 *Primary School* -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *Middle School* -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *High School* -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *Higher secondary School* - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

Note : Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து admit செய்ய வேண்டும்.

*Point to be noted : 2*

🔘புதிதாக 1 ஆம் வகுப்பில் new admission செய்யப்பட்ட newly created profile மாணவர்களின் பெயர் promotion screen - ல் hide செய்யப்பட்டுள்ளது.

🔘 UKG வேறு பள்ளியில் பயின்று promotion பணிக்கு முன் 1 ஆம் வகுப்பில் புதிதாக common pool - இருந்து admit செய்த மாணவர்களின் பெயர் promotion திரையில் தோன்றுகிறது. 1 ஆம் வகுப்பில் இருந்து 2 ஆம் வகுப்பிற்கு promote செய்யும் போது அந்த மாணவர்களை தவறுதலாக promote செய்து விட கூடாது.

*Steps to be Followed after Promotion Process*

*Promotion முடித்த பின்* 

🔵 *Step 1*

School ➡️ Class and section பகுதியில் தேவையற்ற  class and section detele செய்ய வேண்டும்.

🔵 *Step : 2*

School ➡️ Class and section பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் class  Teacher, Medium and Group( Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

🔵 *Step : 3* -
 *Assign Timetable*

School ➡️ Timetable என்ற தலைப்பில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Timetable தகவல் உள்ளீடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.