DSE - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 23, 2023

DSE - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு

DSE - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

( 26.05.2023 ) கனவு ஆசிரியர்களுக்கான level - 2 தேர்வு நடைபெறவிருப்பதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு 27.05.2023 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.