பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் - பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பேட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 23, 2023

பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் - பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பேட்டி

பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் - பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பேட்டி

திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்

திட்டமிட்டபடி 6 - 12ம் வகுப்புகளுக்கு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் - மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.