தலைமை ஆசிரியர்கள் மீது பெறப்பட்ட புகார் மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி 01.06.2023 முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுதலை ஒத்திவைத்தல் தொடர்பாக - CEO Letter - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 31, 2023

தலைமை ஆசிரியர்கள் மீது பெறப்பட்ட புகார் மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி 01.06.2023 முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுதலை ஒத்திவைத்தல் தொடர்பாக - CEO Letter



In order to take action regarding the complaint received against the head teachers 01.06.2023 regarding the postponement of the protest in front of the Primary Education Office - CEO Letter - தலைமை ஆசிரியர்கள் மீது பெறப்பட்ட புகார் மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி 01.06.2023 முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுதலை ஒத்திவைத்தல் தொடர்பாக - CEO Letter

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது பெறப்பட்ட புகார் மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக 01.06.2023 வியாழன் மாலை 5.00 மணிக்கு புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுதலை ஒத்திவைத்தல்- தொடர்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை. CLICK HERE TO DOWNLOAD போராட்டம் ஒத்திவைத்தல் CEO Letter

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.