CEOs &DEOs Incharge Order - இன்று பணி ஓய்வு பெற்ற 22 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 31, 2023

CEOs &DEOs Incharge Order - இன்று பணி ஓய்வு பெற்ற 22 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

முதன்மைக் கல்வி அலுவலர்/ துணை இயக்குநர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31.05.2023 அன்று பணி ஓய்வு பெறுதல் மற்றும் அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்


CEOs &DEOs Incharge Order - இன்று பணி ஓய்வு பெற்ற 22 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு - The Commissioner of School Education has issued an order appointing responsible officers for 22 district education officers who retired today.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.