அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2023 - சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 6, 2023

அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2023 - சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு



அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2023 - சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு

பிப்ரவரி 2023-ல் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத் தேர்வுகளான சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்வு முடிவுகள் 05.05.2023 அன்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் www.tndtegteonline.in வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயிலகங்கள் / தேர்வாளர்கள் www.tndtegteonline.in இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும். மறுமதிப்பீடுக்கான அறிவிக்கை 05.05.2023 அன்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dts.tn.gov.n) வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.