11ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் முதலிடம் , பின்தங்கிய மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 19, 2023

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் முதலிடம் , பின்தங்கிய மாவட்டங்கள்

*🔹🔸+1 தேர்வு முடிவு: பின்தங்கிய மாவட்டங்கள்..*

*✍️11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டம் 82.58% பெற்று மாநிலத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.*

*✍️தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் 83.70%,* .

*✍️ திருவண்ணாமலை மாவட்டம் 84.00%,*

*✍️விழுப்புரம் 84.51%,*

*✍️நாகை மாவட்டம் 85.03% தேர்ச்சியுடன் பின்தங்கியுள்ளன.*

*🔹🔸11ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் முதலிடம்*

*✍️11ம் வகுப்பு தேர்வில் 96.38% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.*

*✍️ஈரோடு 96.18%,*

*✍️கோயம்புத்தூர் 95.73%* *தேர்ச்சியுடன் 2, 3வது இடத்தை பிடித்துள்ளது.*

*✍️இந்த மூன்று மாவட்டங்களிலும் பெண்கள் 97.60%, 97.40%, 97.20% தேர்ச்சி பெற்றுள்ளனர்.*

*✍️ஆண்கள், பெண்களைவிட குறைவான அளவிலே தேர்ச்சி பெற்றுள்ளனர்.*

*✍️10ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை பெரம்பலூர் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.*

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு; மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.!
11ம் #வகுப்பு பொதுத்தேர்வு: 96.38 சதவீத தேர்ச்சியுடன் #முதலிடம் பிடித்தது #திருப்பூர் மாவட்டம்; 2வது இடத்தில் ஈரோடு..!!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.