புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 8 أبريل 2023

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற் பள் ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் மற்றும் தொழிற் பிரிவுகளில் கூடுதல் வகுப்புகள் தொடங்குதல், இடமாற்றம் செய்வது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை வருகிற 25-ந் தேதிக்குள் www.nimionlineadmission.in/iti என்றஇணையதளம் மூலம்விண் ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சிநிலையங்கள் இல்லாத பஞ்சாயத்துயூனியன் களில் குறைந்தபட்சம் நான்கு தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற் பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம். மேலும் நான்குதொழிற் பிரிவுகளுக்கும் குறைவாக நடை பெற்று கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும், கூடுதல் பிரிவுகள் தொடங்க வும் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரி | வித்து உள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.