கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்துக்காக ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 8 أبريل 2023

கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்துக்காக ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்துக்காக ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்துக்காக ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. துறைரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடைத் துறையில் கால்நடை ஆய்வாளர் பணி நேரடி நியமனம் மூலம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனு குறித்து கால்நடைத்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஏப்.10-க்கு ஒத்திவைத்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.