அரசு ஊழியர்கள் பென்ஷன்: 4 பேர்கொண்ட குழுநியமனம் - மத்திய அரசு நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 8 أبريل 2023

அரசு ஊழியர்கள் பென்ஷன்: 4 பேர்கொண்ட குழுநியமனம் - மத்திய அரசு நடவடிக்கை

அரசு ஊழியர்கள் பென்ஷன்: 4 பேர்கொண்ட குழுநியமனம்! மத்திய அரசு நடவடிக்கை!!

தற்போது அரசு ஊழியர் களுக்கு புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே இருந்த பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும்அமல் படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியு றுத்தி வருகின்றனர்.

இது 2024-ஆம் ஆண்டு வர இருக்கின்ற பாராளு மன்றதேர்தலில்தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்ப டுகிறது. எனவே புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய நிதித்துறை செயலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என பாரா ளுமன்றத்தில் நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் அறி வித்திருந்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.