ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 30.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 16, 2023

ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 30.04.2023

ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 30.04.2023 - Teachers Required - Last Date to Apply : April 30.04.2023

ஆசிரியர்கள் தேவை

சுயநிதிப் பிரிவில் இயங்கி வரும் எங்கள் பள்ளிக்குக் கீழ்க்கண்ட பாடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேவை

1. கணிதம் (கல்வித்தகுதி - M.Sc.,B.Ed)

2. வேதியியல் (கல்வித்தகுதி - M.Sc.,B.Ed)

3. வணிகவியல் / கணக்குப்பதிவியல் கல்வித்தகுதி - M.Com.,B.Ed)

4.தாவரவியல் (கல்வித்தகுதி - M.Sc.,B.Ed)

[விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : ஏப்ரல் 30.04.2023 வரை)

செயலர்

புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளி, (ஆர்.டி.யூ.) கெ.கல்லுப்பட்டி, பெரியகுளம் - 625203

004546-236230, Mail: rtuedudept@gmail.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.