எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி - தமிழ் பாடம் 10.04.2023 ஆங்கிலம் 11.04.2023 மற்றும் கணித பாடம் 12.04.2023 நடைபெறும் பயிற்சிக்கு மாவட்ட கருத்தாளர்களாக பணிபுரிய ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்தல் - சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 4, 2023

எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி - தமிழ் பாடம் 10.04.2023 ஆங்கிலம் 11.04.2023 மற்றும் கணித பாடம் 12.04.2023 நடைபெறும் பயிற்சிக்கு மாவட்ட கருத்தாளர்களாக பணிபுரிய ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்தல் - சார்பு


District Assessors Training for First Semester based on Numeracy – Tamil subject 10.04.2023 English 11.04.2023 and Maths subject 12.04.2023 Instruction to release teachers to work as District Assessors – Pro. - கல்வி - ஆசிரியர் கல்வி - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றம் பயிற்சி நிறுவன 2023-2024 - எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி - தமிழ் பாடம் 10.04.2023 ஆங்கிலம் 11.04.2023 மற்றும் கணித பாடம் 12.04.2023 நடைபெறும் பயிற்சிக்கு மாவட்ட கருத்தாளர்களாக பணிபுரிய கீழ்காண ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்தல் - சார்பு மேற்காண பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகளின் படி 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாவட்ட அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி தமிழ் பாடம் 10.04.2023, ஆங்கிலம் 11.04.2023, மற்றும் கணிதம் பாடம் 12.04.2023 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருவானைக்கோவில், என்ற இடத்தில் காலை 09.30 க்கு நடைபெறும் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு வட்டார அளவில் நடைபெறுகின்ற பயிற்சிக்கு கீழ்காணும் இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்கள் தங்களது பாடத்திற்கு கருத்தாளர்களாக செயல்பட ஏதுவாக அவ்வாசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு, சார்ந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது..

இணைப்பு - ஆசிரியர்களின் பெயர் பட்டியல்
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.