போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 25, 2023

போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

மத்திய பணியாளர்கள் தேர் வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித் துள்ளார்.

சென்னை கலெக்டர் அமிர்தஜோதிவெளியிட்ட அறிவிப்பு: மத்திய பணியா ளர்கள் தேர்வாணையம் "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3ம் தேதி வெளியிட் டுள்ளது. ஒன்றிய அரசின் "குரூப் “பி” மற்றும் குரூப் “சி” நிலையில், 7,500க்கும் மேற்பட்ட பணிக்காலியி டங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு தகுதி உள்ள வர்கள் விண்ணப்பிக்க லாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.