கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 22, 2023

கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

வாழ்த்துகள்! கனவு ஆசிரியர் 2023 இன் நிலை 2 இல் கலந்துகொள்ள நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

மேலும் தகவலுக்கு 26/04/2023 அன்று இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்

வழக்கம் போல https://emis.tnschools.gov.in/auth/login என்ற இணையதளத்தில் தங்களின் user name password உள்ளீடு செய்து 3 lines click செய்து பிறகு kanavu aasiriyar contest click செய்து பார்த்து கொள்ளலாம்

CLICK HERE கனவு ஆசிரியர் தேர்வு முடிவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.