4 & 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - SCERT & DEE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 20, 2023

4 & 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - SCERT & DEE Proceedings

4 & 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - SCERT & DEE Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

2023 2024 ஆம் கல்வியாண்டில் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பான செயல்முறைகள்.

ஜூன் முதல் வாரத்தில் 4,5 வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு

EE IV & V STATE LEVEL TRAINING.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.