உருது பள்ளிகள் மட்டும் - 2022-2023-ம் கல்வியாண்டு -தேர்வுகள்-4 முதல் 8-ம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ஆண்டு இறுதித் தேர்வு நடத்துதல் - தேர்வுக் கால அட்டவணை வெளியிடுதல் - சார்பு
வேலூர் மாவட்டக்கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்:10.04.2023
பார்வை-1-ல் காணும் செயல்முறைகளில் அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023- ம் கல்வியாண்டில் 1-9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பார்வை-2-ல் காணும் செயல்முறைகளில் வெளியிடப்பட்டுள்ள தேர்வுக் கால அட்டவணையினைப் பின்பற்றி வேலூர் மாவட்டத்திலுள்ள உருதுமொழிவழி அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ஆண்டுத் தேர்வு பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.