TNSED SCHOOL mobile app இல் மாணவர்களது நலத்திட்ட விபரங்களை பதிவேற்ற உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 6, 2023

TNSED SCHOOL mobile app இல் மாணவர்களது நலத்திட்ட விபரங்களை பதிவேற்ற உத்தரவு.

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பிறப்பிப்பவர் -திரு.அநாசருதீன், எம்.எஸ்.ஸி.எம்.எட்

TNSED SCHOOL mobile app இல் மாணவர்களது நலத்திட்ட விபரங்களை பதிவேற்ற உத்தரவு.

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு / உள்ள நகராட்சி / ஆதிதிராவிடர் / உதவிபெறும் , தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் விபரங்களை ( புத்தகங்கள் , பாடக்குறிப்பேடுகள் , சீருடைகள் . விலையில்லா புத்தகப்பை ) வகுப்பாசிரியர் Login ID மூலம் TNSED SCHOOL mobile app இல் உடனடியாக பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை / தொடக்கக்கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.