வேலைவாய்ப்பு செய்திகள் - TNSTCயில் 800 காலிபணியிடங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 23, 2023

வேலைவாய்ப்பு செய்திகள் - TNSTCயில் 800 காலிபணியிடங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள் - TNSTCயில் 800 காலிபணியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பதவி : Driver and Conductor

காலியிடங்கள்: 807 @kalviseithi

கல்வித்தகுதி : 8th, 10th தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.17.700 முதல் ரூ.56.200 வரை வயது வரம்பு : 24 முதல் 40 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை: மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு:

கடைசி தேதி : 28.2.2023 விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ வலைத் தளமான www.tnstc.in-க்கு சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.