பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல தடையின்மைச் சான்று - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 22, 2023

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல தடையின்மைச் சான்று

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல தடையின்மைச் சான்று

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் பணியமைப்பு பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல தடையின்மைச் சான்று பெற்றது - கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரிய பணிநியமன ஆணை வழங்குதல் தொடர்பாக ஆணையரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.