நாளை 25.02.2023 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 23, 2023

நாளை 25.02.2023 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

நாளை 25.02.2023 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை - TOMORROW 25.02.2023 SATURDAY FULL WORKING DAY FOR ALL TYPES OF SCHOOLS -CEO CIRCULAR

முதன்மைக் கல்வி அலுவலர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் , நாளை 25.02.2023 சனிக்கிழமை அன்று , அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

திருவள்ளூர்

குறிப்பு- NMMS தேர்வு நடைபெறும் பள்ளிகள் மட்டும், மதியம் வேலைநாளாக செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.