பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 - பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - SSLC APRIL 2023 PRACTICAL EXAMINA TION SCHEDULE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 - பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - SSLC APRIL 2023 PRACTICAL EXAMINA TION SCHEDULE

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 - பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.

நடைபெறவிருக்கும் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு அறிவியல் பாடசெய்முறைத் தேர்வுகளை 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட,(22.03.2023 மற்றும் 26.03.2023 நீங்கலாக) அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரைவழங்கப்படுகிறது.

கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

SSLC APRIL 2023 PRACTICAL EXAMINA TION SCHEDULE

CLICK HERE TO DOWNLOAD PDF

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.