TNPSC இன்று‌ (16.02.23) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 15, 2023

TNPSC இன்று‌ (16.02.23) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF



25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-II & II ) எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.