தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) தேர்வு, டிசம்பர் -2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - செய்திக் குறிப்பபு - நாள்.13.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 14, 2023

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) தேர்வு, டிசம்பர் -2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - செய்திக் குறிப்பபு - நாள்.13.01.2023

TRUST Examination - December 2022 - Final Key Answer - தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பு வெளியீடு - தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) தேர்வு, டிசம்பர் -2022

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - செய்திக் குறிப்பபு - நாள்.13.01.2023


TRUST Examination - December 2022 - Final Key Answer - தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பு வெளியீடு

ஊரகத் திறனாய்வுத் தோ்வு:இறுதி விடைக் குறிப்பு வெளியீடு

ஊரக திறனாய்வுத் தோ்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தோ்வு நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான ஊரக திறனாய்வு தோ்வு டிச.17-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அந்த இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.