TNPSC - மாநில கருவூலங்கள், கணக்கு பணிகள் தொடர்பான காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி.25-ல் நேர்முகதேர்வு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

TNPSC - மாநில கருவூலங்கள், கணக்கு பணிகள் தொடர்பான காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி.25-ல் நேர்முகதேர்வு.

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர், நிலை-III பதவிக்கான நேர்முகத் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

மாநில கருவூலங்கள், கணக்கு பணிகள் தொடர்பான காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி.25-ல் நேர்முகதேர்வு..

மாநில கருவூலங்கள், கணக்கு பணிகள் தொடர்பான காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி.25-ல் நேர்முகதேர்வு நடைபெற உள்ளது. தற்காலிகமாக தேர்வான 30 பேருக்கு ஜனவரி.25-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கணக்கு அலுவலர் நிலை - III காலிப் பணியிடங்களுக்கு கடந்தாண்டு அக்டோபர்.8-ம் தேதி கணினி வழி தேர்வு நடைபெற்றது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.