Tax Slab: 2023-24 - Personal Income Tax: புதிய வரிமுறையில் (New Regime) வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 31, 2023

Tax Slab: 2023-24 - Personal Income Tax: புதிய வரிமுறையில் (New Regime) வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு

புதிய வருமான வரி:

7லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை

தனி நபர் வருமான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்வு

12-15 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15%வரி

7-9லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி

15லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி

புதிய வரிமுறையில் (New Regime) வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு

தனி நபர் வருமான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

Personal Income Tax:

0 to Rs 3 lakhs - NIL

Rs 3 to 6 lakhs - 5%

Rs 6 to 9 Lakhs - 10%

Rs 9 to 12 Lakhs - 15%

Rs 12 to 15 Lakhs - 20%

Above 15 Lakhs - 30% ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை

ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம்

ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம்

ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம்

ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம்

ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்

தனி நபர் வருமான வரிகள் விபரம் :

0-3 லட்சம் - இல்லை

3 -6 லட்சம் -5%

6-9 லட்சம்-10 %

9-12- லட்சம்-15%

12-15 லட்சம்- 20%

15 லட்சம் மேல்-30%

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.