STUDENT AND TEACHER ATTENDANCE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 23, 2023

STUDENT AND TEACHER ATTENDANCE

*STUDENT AND TEACHER ATTENDANCE*

STUDENT ATTENDANCE

காலை ஒரு வேளை மட்டும் பதிவு செய்ய வேண்டும் அனைத்து வகுப்புகளுக்கும் பதிவு செய்துள்ளதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.

TEACHER ATTEDANCE

ஆசிரியர்களின் வருகை காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேலை பதிவு செய்ய டும். குறிப்பாக பிற்பகல் ஆசிரியர் வருகையினை 2pm மணிக்குள் பதிவு செய்ததை தலைமை ஆசிரியர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய முற்படும்பொழுது saved successfully என தோன்றாமல் Awaiting auto sync என இருக்கும் பொழுது எக்காரணம் கொண்டும் logout செய்யக்கூடாது.*

அவ்வாறு logout செய்து login செய்து பார்க்கும் பொழுது staff list இல் saved successfully எனவும் dashboard இல் பதிவு ஆகாது போல இருக்கும்.(இதுபோன்று இருந்தால் server இல் save ஆகாது)

*எனவே அனைத்து ஆசிரியர்களும் Awaiting auto sync என வரும்போது சிறிது நேரம் கழித்து மீண்டும் awaiting auto sync என்ற option ஐ click செய்தால் saved successfully என பதிவு ஆகும்.*

Dashboard இல் ஆசிரியர்களின் (காலை மற்றும் பிற்பகல்) வருகை சுருக்கம் மற்றும் மாணவரின் வருகை சுருக்கம் பதிவு ஆகியுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும்.

நன்றி🙏

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.