" படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க " - பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 27, 2023

" படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க " - பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்.



" படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க " - பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்.

புதிதாக பள்ளியில் தனது 4 வயது மகனை சேர்த்தபோது , பிரம்பு கம்புடன் உறுதிமொழி கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர் தங்களது மகன் தவறு செய்தால் கண்டிப்புடன் அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று உறுதிமொழி கடிதத்துடன் , 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும் சங்கரபாண்டியன் தமிழரசி தம்பதி கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.