மாத கடைசியில் 4 நாட்கள் வங்கி செயல்படாது! At the end of the month, the bank will not function for 4 days! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

மாத கடைசியில் 4 நாட்கள் வங்கி செயல்படாது! At the end of the month, the bank will not function for 4 days!

மாத கடைசியில் 4 நாட்கள் வங்கி செயல்படாது! At the end of the month, the bank will not function for 4 days!

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக இந்த ஜனவரி மாத கடைசியில் 4 நாட்கள் வங்கிகள் செயல்டாது என்பதால் வங்கி பண பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது.

தேசிய ஊதிய உயர்வு , பதவி உயர்வு, ஓய்வூதிய குறைபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர்சங்கத்தினர் வரும் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

ஸ்டிரைக் முன்னதாக வரும் 28 ம் தேதி சனி, 29 (ஞாயிறு ) 2 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கிககள் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.