30.6.26 வரை பணி ஓய்வு பெறும் CPS திட்டத்தில் உள்ள பணியாளர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்!!!
1.7.22 முதல் 30.6.26 வரை பணி ஓய்வு பெறும் CPS திட்டத்தில் உள்ள பணியாளர், தங்கள் விருப்பத்தின்படி ஆண்டிற்கு ஒரு முறை சந்தா செலுத்தி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். கருவூல மற்றும் கணக்குத் துறை ஆணையர் தகவல்.
New Health Insurance Scheme 2022 for Pensioners - Contribution Pension Scheme Retirees and their Spouse Government issued instructions Regarding
CLICK HERE TO DOWNLOAD

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.