உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 15, 2023

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை - ! - இல் பணிபுரியும் ஆசிரியர்களின் துறைத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

CoSE - PD 1 to DIPE Promotion

DIPE Panel List 2022-23

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.