தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் IAS உள்ளிட்ட 34 IAS அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு
1AS - Promotion of 1AS Officers of 2007 batch to Super Time Scale - Orders
ORDER::
The following IAS Officers of 2007 batch of this State Cadre are promoted to Super Time Scale of IAS in the respective posts mentioned against each of them with effect from the date of issue of this order:
2. The State Government declare that under rule 12 (1) of IAS (Pay) Rules, 2016, the post of Managing Director, State Industries Promotion Corporation of Tamil Nadu Limited (SIPCOT), Chennai, the Managing Director, Tamil Nadu Housing Board, Chennai and the Managing Director, Tamil Nadu Cooperative Milk Producers' Federation Limited, Chennai mentioned at Sl. Nos. 4, 5 and 6 respectively in para 1 above be equivalent in status and responsibilities to the cadre post of "Registrar of Co-operative Societies" specified in Schedule-II A of IAS (Pay) Rules, 2016. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட 2007 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், 1999 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பிரஜேந்திர நவ்னீத், ஆஷிஷ் சட்டர்ஜி, சன்சோங்கம் ஜடாக் சிரு, தேவ் ராஜ் தேவ் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2007 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த வீரராகர ராவ், நந்தகுமார், லதா, சுந்தரவள்ளி, சரவண வேல்ராஜ், சுப்பையன், தக்ஷினா மூர்த்தி ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு super time scale ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட 14 பேருக்கு செலக்ஷன் கிரேட் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2014 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு junior administrative grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள்
ஐபிஎஸ் அதிகாரிகளில் 2010 பேட்சை சேர்ந்த அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாக்கூர், மகேஷ், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி,ராமர் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.