BEOவாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், BEO-வாக நேரடி நியமனம் பெற்றவர்களுக்கும் 6 நாள்கள் நிர்வாகப் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 19, 2022

BEOவாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், BEO-வாக நேரடி நியமனம் பெற்றவர்களுக்கும் 6 நாள்கள் நிர்வாகப் பயிற்சி

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி

தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வில் வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - Azem Premji University மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 6 நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் - சார்ந்த செயல்முறைகள்.

Promotive BEOs Training from 30.1.22.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.