ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 13, 2022

ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.



ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெத்தையம்மன் பண்டிகை விழாவுக்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஈடு செய்ய ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.