2023ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 15, 2022

2023ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

2023ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும்

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜே.இ.இ. தேர்வு பிபரவரி முதல் வாரத்திலும் ஜெ.இ.இ. மெயின் தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது.

Release of the NTA Examination Calendar for Academic Year 2023-24 - Reg.

The Ministry of Education (MOE), Government of India (Gol) has established the National Testing Agency (NTA) as an independent, autonomous, and self-sustained premier testing organization under the Societies Registration Act (1860) for conducting efficient, transparent, and international standardized tests in order to assess the competency of candidates for admission to premier higher education institutions with a mission to improve equity and quality in education by developing and administering research-based valid, reliable, efficient, transparent, fair and international level assessments.

For the Academic year 2023-24, following is the Calendar for some major examinations to be conducted by the NTA:

For further clarification related to the examination dates and other instructions, the Candidates are advised to visit the official website of NTA www.nta.ac.in for the latest updates.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.