Nov 14th - குழந்தைகள் தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் - பள்ளி கல்வி ஆணையர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 8, 2022

Nov 14th - குழந்தைகள் தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் - பள்ளி கல்வி ஆணையர் செயல்முறைகள்



Nov 14th - குழந்தைகள் தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் - பள்ளி கல்வி ஆணையர் செயல்முறைகள்

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த போலவே குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது இவ்வாண்டும் 14.11.2022 அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில் , அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தி , பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட அனைத்துப் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.