CRC Training Information - 12.11.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 8, 2022

CRC Training Information - 12.11.2022

CRC Training Information - 12.11.2022

ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற உள்ளது.

CRC பயிற்சிக்கு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1-5 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் (Primary Teachers Only) அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.

BT's/ PG ஆசிரியர்களுக்கு கிடையாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.