8-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 1, 2022

8-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

8-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.