2022-2023 ஆம் கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு- தேர்வு மைய மாற்றம் செய்ய வேண்டிய இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் கோருதல் - சார்ந்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 4, 2022

2022-2023 ஆம் கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு- தேர்வு மைய மாற்றம் செய்ய வேண்டிய இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் கோருதல் - சார்ந்து

அரசுத் தேர்வுகள் இயக்ககம், 2022-2023 ஆம் கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு- தேர்வு மைய மாற்றம் செய்ய வேண்டிய இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் கோருதல் - சார்ந்து.

நடைபெறவிருக்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்விற்கு தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் தொடர்பான விவரங்களை அனுப்பும் பொருட்டு படிவம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

எனவெ, தங்கள் ஆளுகைக்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரால் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைப் பெற்று 16.11.2022 க்குள் இவ்வலுவலக முகவரி மற்றும் dqeb3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.