2020-21ம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 30, 2022

2020-21ம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு!

2020-21ம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிக்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த பள்ளிக்களுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீடம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியீடு மாவட்ட வாரியாக

Dear BEOs the above ☝️list is the schools selected for best school awards under Elementary Education. The function will be on coming Saturday at Anna centenary library auditorium. I.e. on 3rd December. For each school one HM, one teacher and concerned BEO can attend the function. Please instruct concerned school Hms and BEO.

Best School List 2020 - 2021 Published ( District wise...) - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.