10,11,12ம் வகுப்பு 2022 - 2023 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 7, 2022

10,11,12ம் வகுப்பு 2022 - 2023 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

10,11,12ம் வகுப்பு 2022 - 2023 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு.


10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

* 06.04.2023 முதல் 20.04.2023 வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.

* 13.03.2023 முதல் 03.04.2023 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

* 14.03.2023 முதல் 05.04.2023 வரை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

10,11,12th Public Exam 2022 - 2023 Time Table

💢📕12th Public Exam 2022 - 2023 Time Table - Download here

💢📕 10th Public Exam 2022 - 2023 Time Table - Download here

💢📕11th Public Exam 2022 - 2023 Time Table - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.