PGTRB - பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 15, 2022

PGTRB - பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை!

PGTRB - பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை!
 
பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!

தமிழ் : 360
ஆங்கிலம் : 354
கணிதம் : 242
இயற்பியல் : 182
வேதியியல் : 262
தாவரவியல் : 165
விலங்கியல் : 184
வணிகவியல் : 584
பொருளியல் : 428
கணினி அறிவியல் : 55
புவியியல் : 21
வரலாறு : 138
மனையியல் : 3
அரசியல் அறிவியல் : 3
உடற்கல்வி இயக்குநர் : 63
மொத்தம் : 3044 (Backlog Vacancies : 195 + Current Vacancies : 2849)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.